இந்தியாவில் ஒரே நாளில்

img

இந்தியாவில் ஒரே நாளில் 10,112 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.